சினிமா

இந்தியில் தயாராகிறது "விக்ரம் வேதா"

மாதவன் மற்றும் விஐய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் தேதி வெளிவந்த "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக் ஆக உள்ளது.

தந்தி டிவி

மாதவன் மற்றும் விஐய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் தேதி வெளிவந்த "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக் ஆக உள்ளது. இதில் மாதவனாக சயீப் அலிகானும் விஜய் சேதுபதியாக அமீர்கானும் நடிக்க இருக்கின்றனர்.நீக்ராஜ் பாண்டே தயாரிப்பில் , புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2020 ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"