சினிமா

கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

தந்தி டிவி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். போஸ்டரில் உள்ள விக்ரமின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்