சினிமா

தீயாய் பரவிய விஜய் சேதுபதி மகன் சொன்ன வார்த்தை - நச் பதில் கொடுத்து மிரளவிட்ட சூர்யா

தந்தி டிவி

தீயாய் பரவிய விஜய் சேதுபதி மகன் சொன்ன வார்த்தை - நச் பதில் கொடுத்து மிரளவிட்ட சூர்யா

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யாவிடம் அப்பா வேறு நான் வேறு என்று அவர் கூறியது டிரோல் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா விஜய் சேதுபதி பெரிய பெரிய ஆட்களை எல்லாம் ட்ரோல் செய்யும்போது,

தன்னை ட்ரோல் செய்வது சகஜம் தான் என்று கூறினார்.

தந்தையர் தின பரிசாக டீசர் வெளியீட்டு விழாவிற்கு

விஜய்சேதுபதியை அழைத்ததாகவும் நடிகர் சூர்யா

விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி