சினிமா

மகன் கொடுத்த தந்தையர் தின கிஃப்ட்.. மொத்தமாக உருகிப்போன விஜய்சேதுபதி

தந்தி டிவி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் திரை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக்கில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, பீனிக்ஸ் படத்தின் இயக்குனர் அனல் அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, திரைப்படத்துறை எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது தனக்கு தெரியும் என்றும் அது தனது மகனுக்கு பிடித்திருக்கிறது என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்