சினிமா

பாலிவுட் பிரபலங்களுடன் விஜய்சேதுபதி

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சினிமா விஷயங்கள்

குறித்து விவாதித்தகாவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது விஜய் தேவரகொண்டா, பார்வதி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்களும் உடனிந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்