சினிமா

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடுவாரா விஜய்?

சிறு வயதில் இருந்து தன்னாலும் பாட முடியும், ஆட முடியும் என நிரூபித்தவர் நடிகர் விஜய்.

தந்தி டிவி
ரசிகன் படத்தில் 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' என்ற பாடலில் தொடங்கி, பைரவா படத்தில் 'பாப்பா பாப்பா' என்ற பாடல் வரை பல்வேறு குத்து பாடல்களையும், மெலடி பாடல்களையும் பாடி ஹிட் கொடுத்து பாடகராக நிரூபித்துள்ளார் நடிகர் விஜய். இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள 'விஜய்', ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியதில்லை. தனது அடுத்த படமான 'பிகில்' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் இந்த படத்தில் அவரது இசையில் பாட்டு பாடி ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்