சினிமா

விஜய் சேதுபதியை இயக்கும் 'ஸ்கெட்ச்' விஜய் சந்தர்...

'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த விஜய் சந்தர் தனது 3வது படத்தில் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

தந்தி டிவி
விஜய் சேதுபதி கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் 'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த விஜய் சந்தர் தனது 3வது படத்தில் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை 'வீரம்','பைரவா', உள்ளிட்ட படங்களை தயாரித்த விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களுக்கு தமன் இசையமைத்திருந்ததால், விஜய் சேதுபதி படத்திற்கும் தமன் இசையமைக்க வாய்ப்புள்ளது. படத்தின் கதாநாயகி , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இனிதான் வெளியாகும்.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!