சினிமா

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தந்தி டிவி
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் 'ஐரா' படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தை தயாரிக்கிறது. 'ஹீரோ' படத்திற்கு அடுத்ததாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'தர்மதுரை' போன்ற படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு