சினிமா

Vijay Sethupathi Speech | ``அதனால தான் தேர்தல்ல நிக்கல'' - பட்டுனு போட்டு உடைத்த VJS

``அதனால தான் தேர்தல்ல நிக்கல'' - பட்டுனு போட்டு உடைத்த VJS

thanthitv

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ ``நம்ம படத்துக்கு எதாவது செஞ்சிருவாங்கனு தான் தேர்தல்ல நிக்கல'' - பட்டுனு போட்டு உடைத்த VJS #vijaysethupathi #vjs #vijaysethupathispeech தயாரிப்பாளர் தேர்தல் எல்லாம் எனக்கு செட் ஆகாது என விஜய் சேதுபதி பேச்சு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எல்லாம் தனக்கு ஒத்து வராது என, நடிகர் விஜய் சேதுபதி கலகலப்பாக தெரிவித்துள்ளார். சென்னை, வடபழனியில் நடைபெற்ற ஹாப்பி ராஜ் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி.கே.எம் தமிழ் குமரன், விஜய் சேதுபதியை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட அழைத்தும் வரவில்லை என கூறினார். அப்போது அதற்கான காரணத்தை விஜய் சேதுபதி நகைச்சுவையாக விளக்கி கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்