சினிமா

விஜய் சேதுபதி தயாரிப்பில் "மேற்கு தொடர்ச்சி மலை"

விஜய் சேதுபதி தனது தயாரிப்பில் உருவான திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

விஜய் சேதுபதி தனது தயாரிப்பில் உருவான திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'மேற்கு தொடர்ச்சி மலை'. இந்த படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது.மலைவாழ் மக்களின் வாழ்வியலை அழகிய கதையாக உருவாக்கியுள்ளனர்.தற்போது இப்படம் குறித்து, தயாரிப்பாளர் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை