சினிமா

அருமையான படம் என சிலாகித்த விஜய் சேதுபதி...மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி...

கர்ணன் படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜை ஆரத்தழுவி நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி

அருமையான படம் என சிலாகித்த விஜய் சேதுபதி...மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி...

கர்ணன் படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜை ஆரத்தழுவி நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தியேட்டரில் கண்டு ரசித்த நடிகர் விஜய் சேதுபதி, படம் முடிந்த பிறகு மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அருமையான படத்தை வழங்கியுள்ளதாக கூறி கையில் முத்தமிட்டு வாழ்த்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்