சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 'சங்கத் தமிழன்'

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'சங்கத் தமிழன்' என, பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது.

தந்தி டிவி
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'சங்கத் தமிழன்' என, பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் புதிய அறிவிப்பு வரவுள்ளது. இந்தப் படத்தில், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ராக்சி கண்ணா நடிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்