சினிமா

விஜய் நடிக்கும் 64வது படத்தின் பெயர் 'மாஸ்டர்'

லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜய்யின் 64வது படத்திற்கு 'மாஸ்டர்' என பெரிடப்பட்டுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜய்யின் 64 வது படத்திற்கு 'மாஸ்டர் ' என பெரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் தலைப்புடன் கூடிய முதல் காட்சி போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 'மாஸ்டர்' எனும் பெயரை படக்குழு விஜய்யின் 64 வது படத்திற்கு சூட்டியுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் விஜய் -64 படத்தில் நடிகர் விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ' மாஸ்டர் ' என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை