சினிமா

மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி
மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்