அன்ரிசர்வ் பெட்டியில் சாதாரண பயணியாக விஜய் ஆண்டனி அட ஒருத்தர் கூட கண்டுபிடிக்க முடியலயே வைரல் வீடியோ #VijayAntony #train #AppaKutty #thanthitv "அப்பா குட்டி" உண்மைச் சம்பவத்தைத் தழுவியது - விஜய் ஆண்டனி "அப்பா குட்டி" உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "அப்பா குட்டி" திரைப்படம் 20ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி UNRESERVED ரயில் பெட்டியில் பயணித்து கோவை சென்றார்.