சினிமா

பிரமாண்ட சாதனை நடிகர்கள் விஜய் - அஜித்

விஜய்யின் மெர்சல் பட பாடல்களின் ஆடியோ - வீடியோ சேர்த்து, "யூ -டியூப்"- பில் மொத்தம் 300 மில்லியன் - அதாவது, 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

தந்தி டிவி

விஜய்யின் மெர்சல் பட பாடல்களின் ஆடியோ - வீடியோ சேர்த்து, "யூ -டியூப்"- பில் மொத்தம் 300 மில்லியன் - அதாவது, 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அதேபோல், அஜித்தின் விஸ்வாசம் 250 மில்லியன்- அதாவது, 25 கோடி பார்வையாளர்களை எட்டி உள்ளது.

டீசர், எத்தனை கோடி ஹிட்ஸ்? - எத்தனை கோடி லைக்ஸ்? என "யூ - டியூப்"- பில், பார்வையாளர் களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை, இந்த போட்டியில் விஜய்யும் அஜித்தும் முன்னணி இடத்தை பிடித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்