சினிமா

விஜய் 64 போஸ்டர் : ஜன.1ல் வெளியாக வாய்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய 'விஜய்-64' படத்தின் பெயர் மற்றும் முதல் போஸ்டர் காட்சி 2020 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று வெளியிட வாய்ப்புள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய 'விஜய்-64' படத்தின் பெயர் மற்றும் முதல் போஸ்டர் காட்சி 2020 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று வெளியிட வாய்ப்புள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்