நடிகர் விஜய் The GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். தினமும் ரசிகர்களை சந்தித்து வரும் அவர், கழுத்தில் மாலையுடன் தோன்றி, ரசிகர்களுடன் கைகுலுக்கி பூங்கொத்துக்களை வாங்கி சென்றார். பின்பு மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.