சினிமா

விஜய் ரசிகையாக நடிகை மேகா ஆகாஷ்

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ், இந்தி படம் ஒன்றில் விஜய் ரசிகையாக நடித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ், இந்தி படம் ஒன்றில் விஜய் ரசிகையாக நடித்துள்ளார். நீங்க விஜய் ரசிகை

என்று சொன்னது பாதிக்காதா? என்ற கேள்விக்கு 'எனக்கு பொய் சொல்ல தெரியாது என்று நடிகை மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு