விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தந்தி டிவி
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் தமிழனோட வீரமெல்லாம் என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.