சினிமா

விடுதலை 2- சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகும் எஸ்.ஜே.சூர்யா?

தந்தி டிவி

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள், சூரி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட விடுதலை பாகம் 1ஐத் தொடர்ந்து 2ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் பகுதி படமாக்கப்பட்டு வரும் நிலையில், மஞ்சுவாரியார் அவருக்கு மனைவியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.

Thiruttani | திருத்தணியில் பணம் வசூல்.. 4 பேரை அதிரடியாக தூக்கிய அதிகாரிகள்

Breaking | Kothagiri | Strike | கோத்தகிரியில் ஓடாத பேருந்துகள் | ஊழியர்கள் திடீர் ஸ்ட்ரைக்

Kite Thread | கழுத்தை அறுத்த காற்றாடி நூல்.. பைக்கில் செல்லும் போதே நடந்த கொடூரம்

CM Vijay | இறங்கிய CM விஜய்.. ராஜ்ய சபா தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்?

Breaking | Chennai | Crime | இடுப்பில் பட்டாக்கத்தியுடன் அட்ராசிட்டி | தலைமை செயலகம் அருகே ஷாக்