சினிமா

Latha Rao Viral Video | பிரபல சீரியல் நடிகை லதா வெளியிட்ட வீடியோ - நிகழ்ந்த பெரும் மாற்றம்

பிரபல சீரியல் நடிகை லதா வெளியிட்ட வீடியோ - நிகழ்ந்த பெரும் மாற்றம்

thanthitv

பிரபல சீரியல் நடிகை லதா வெளியிட்ட வீடியோ - பேசுபொருளான நிலையில் நிகழ்ந்த பெரும் மாற்றம்

லதா ராவின் பதிவால் சென்னையில் 36 இடங்களில் நாப்கின் இயந்திரங்கள் நடிகை லதா ராவின் சமூக வலைதளப் பதிவை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் 36 இடங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் கிடைக்காமல் தான் அவதிப்பட்டது குறித்து நடிகை லதா ராவ் கடந்த 2-ம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் 36 இடங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode | Blast | வீட்டில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து.. இளைஞர் படுகாயம்

Aadhav Arjuna Speech | ``திமுக MP-யின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட IUML MLA-க்கள்’’ -அமைச்சர் ஆதவ்

KN Nehru Raid| CM விஜய் பேசி முடித்ததும் திடீர் திருப்பமாக வெளியான FIR - 10%, வாட்ஸப் சாட்

CM Vijay | "மேயர் பிரியாவுக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?" - அடுக்கிய திமுக சரவணன்

CM Vijay | TN Assembly | "CM விஜய் அதிமுக இனிஷியலை திருடுகிறார்.. ஒரே போடாக போட்ட அதிமுக இன்பதுரை