சினிமா

One 2 One' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு X பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு

தந்தி டிவி

நடிகர்கள் சுந்தர் சி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடிய பாடல் வெளியாகி உள்ளது. கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை, இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், தற்போது படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் வெளியிடுள்ளார். "சிங்கம் சிறுத்தை" எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடி அசத்தியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்