சினிமா

'வெல்வெட் நகரம்' 2வது ட்ரைலர் வெளியீடு

வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'வெல்வெட் நகரம்' திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்ட டிரைலரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'வெல்வெட் நகரம் ' திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்ட டிரைலரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையான 'வெல்வெட் நகரம்' திரைப்படம் கொடைக்கானலில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்

வரலட்சுமி சரத்குமார் ஊடகவியலாளராக நடித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்