சினிமா

அர்ஜூன் தாஸை இயக்கும் வசந்த பாலன்.....ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

தந்தி டிவி
இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். வசந்த பாலன் தனது பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து, அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.. இந்த தயாரிப்பு நிறுவனம் இயக்கும் முதல் படத்தை, வசந்தபாலனே இயக்க உள்ளார். அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதனிடையே, இந்த படத்திற்கு இசையமைக்க உள்ள ஜி.வி.பிரகாஷ் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Madras High court | MHC | இடைக்கால தடை - ஹைகோர்ட் அதிரடி

Saathur | Fire Accident | பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - பதறவைக்கும் காட்சி

Minister Vignesh | பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம் | அடியோடு மாறும் டாஸ்மாக் | அமைச்சர் முக்கிய அப்டேட்

Transportation worker | "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Thirumavalavan | CM Vijay | தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்.. திருமா ஒரே போடு