சினிமா

"வரதா"-தந்தையைப் பழிவாங்கத் துடிக்கும் நாயகன்...உங்கள் தந்தி 1ல்...

தந்தி டிவி

வினோத் பிரபாகர், அமிதா ரங்கநாத், சரண் ராஜ், நடிப்பில், உதய பிரகாஷ் இயக்கத்தில் வெளி வந்த ஆக்‌ஷன் மற்றும் ட்ராமா திரைப்படமான "வரதா" இன்று உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது...

தாயை ஏமாற்றியதால் தந்தையையே பழிவாங்கத் துடிக்கும் நாயகன் இறுதியில்

பழி வாங்கினாரா இல்லையா என்பது தான் "வரதா"படத்தின் கதை. விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்குக் காணத்தவறாதீர்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்