சினிமா

வெளியீட்டுக்கு தயாராகும் 'வெல்வெட் நகரம்' - உற்சாகத்தில் வரலட்சுமி சரத்குமார்

படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.

தந்தி டிவி

மனோஜ்குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'வெல்வெட் நகரம்'. இந்த படத்திற்கு 'கோலி சோடா 2' புகழ் அச்சு இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்த தகவலை நடிகை வரலட்சுமி சரத்குமார் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திலிருந்து முதலில் ஒரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் அச்சு தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்