சினிமா

கத்தியை சுற்றி மிரள வைத்த வரலட்சுமி

கத்தியை சுழற்றி, மிரள வைத்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர் நடிக்கும், 'ராஜ பார்வை' என்ற படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது.

தந்தி டிவி

கத்தியை சுழற்றி, மிரள வைத்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர் நடிக்கும், 'ராஜ பார்வை' என்ற படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜக் கத்தியை சுழற்றும் காட்சியை, அவர் தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன் என்று கூறும் வரலட்சுமி, இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்