சினிமா

`X' தளத்தில் வரலட்சுமி பகிர்ந்த புகைப்படம்

தந்தி டிவி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சந்தித்துள்ளனர். நடிகை வரலட்சுமியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வரலட்சுமி பகிர்ந்துள்ளார். மேலும் தேர்தல் வெற்றிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kovai Police Issue | கோவையில் பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் - வெளியானபேரதிர்ச்சி தகவல்

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்

Breaking | Kovai | Police | பெண் போலீசிடம் அசிங்கம் | "10 பிரிவுகளில்.." | அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || இன்று வெளியாகும் தேர்தல் தேதி... சூட்டோடு சூடாக அதிரடியை தொடங்கிய திமுக