சினிமா

'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு எதிர்பார்ப்பு

'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகிறது.

தந்தி டிவி
''வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ரெட் கார்டு' என்ற சிம்பு பாடிய பாடல், இணைய தளங்களில் பரவி வருகிறது. 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த செகண்ட் சிங்கிள் பாடல் 'வாங்க மச்சான் வாங்க' என்று தொடங்குகிறது. இந்த பாடலை பாடியவர் குறித்த தகவல், சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்