சினிமா

4 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வணங்கான்' டீசர் ரசிகர்கள் வரவேற்பு

தந்தி டிவி

'வணங்கான்' படத்தின் டீசர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் - ரோஷினி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் தற்போது 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்