சினிமா

வலிமை படத்தின் "பைக் ரேஸ்" வெளிநாட்டில் படப்பிடிப்பு

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

தந்தி டிவி

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித் உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை இளமையாக மாற்றி உள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற உள்ள 'பைக் ரேஸ்' வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்