சினிமா

"வள்ளுவருக்கு வண்ணம் பூசுவதை அனுமதிக்க முடியாது" - வைரமுத்து

வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று வைரமுத்து குறிப்பிட்டார்.

தந்தி டிவி

வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று வைரமுத்து குறிப்பிட்டார். வெற்றி தமிழர் பேரவை சார்பில், திருவள்ளுவர் திருவிழா சென்னை அடையாறில், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வைரமுத்து, வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று கூறினார். வள்ளுவருக்கு, வண்ணம் போகாத வெள்ளை நிறத்தை மட்டுமே உடுத்த வேண்டும் என்பதை தமிழர்கள் கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வைரமுத்து வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்