சினிமா

Vadhandhi 2 Trailer| `வதந்தி பார்ட் 2’ வெப்சீரிஸ் டிரெய்லரை பார்த்து முடக்கத்தான் மணி உச்சகட்ட வேதனை

Vadhandhi 2 Trailer| `வதந்தி பார்ட் 2’ வெப்சீரிஸ் டிரெய்லரை பார்த்து முடக்கத்தான் மணி உச்சகட்ட வேதனை

thanthitv

`வதந்தி பார்ட் 2’ வெப்சீரிஸ் டிரெய்லரை பார்த்து ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி உச்சகட்ட வேதனை

வதந்தி 2 வெப் சீரிஸுக்கு தடை கோரி மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி மனு நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'வதந்தி 2' வெப் சீரிஸ் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பிரபல மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்... அந்தத் தொடரில் தனது பெயரைப் பயன்படுத்தி, குற்றவாளி கதாபாத்திரமாகத் தவறாகச் சித்தரித்துள்ளதாக முடக்கத்தான் மணி வேதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரர்களின் கண்ணியத்திற்கும், மதுரை மண்ணின் பெருமைக்கும் களங்கம் விளைவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஓடிடி வெளியீட்டிற்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்

DMK உதயநிதியை கைது செய்ய வீட்டிற்கு வந்த போலீஸ்? வாசலில் வைத்து கிருத்திகா உதயநிதி பேச்சுவார்த்தை

Armstrong Case ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் அதிர்ச்சி சம்பவம் - அழைத்து செல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் புகாரி

Meenakshi Temple Issue மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி - பெரிய லிஸ்டாக செல்வதால் பரபரப்பு

TN Budget 2026 நாளை தமிழக பட்ஜெட் - CM விஜய் மேல் நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்பை லிஸ்ட் போட்ட மக்கள்

CM Vijay | திறந்து வைக்கிறார் CM விஜய் - பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ஆரம்பம்