சினிமா

"வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்" - இயக்குனர் வெற்றிமாறன் உறுதி

'வடசென்னை' படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'வடசென்னை' படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'வடசென்னை' படத்தில் மீனவர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் ஆனால், தங்களின் நோக்கம் அதுவல்ல என்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அவ்வாறு யாரேனும் புண்பட்டிருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள வெற்றிமாறன், படத்தில் இடம் பெற்றுள்ள, ஆண்ட்ரியா-அமீர் இடையேயான முதலிரவு காட்சியை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

🔴LIVE : Raghavalawrence | "நண்பர் விஜய்" - அரசியல் என்ட்ரியா.. ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

CM Vijay | CM விஜய் முக்கிய அறிவிப்பு - ரூ.134 கோடியில் சிறப்பு தொகுப்பு

🔴LIVE : Raghava Lawrence | அறிவித்தார் ராகவா லாரன்ஸ்

Gold Price| இன்று தலைகீழாக மாறிய தங்கம் விலை

PM Modi | பிரதமர் மோடி நாளை புறப்படுகிறார்.. ஒருவாரம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்