சினிமா

மகா கும்பமேளாவில் தமன்னாவின் 'ஒடேலா 2' டீசர்

தந்தி டிவி
• மகா கும்பமேளாவில் தமன்னாவின் 'ஒடேலா 2' டீசர் • நடிகை தமன்னாவோட ஒடேலா 2 படத்தோட டீசர் கொஞ்சம் வித்தியாசமா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல நடக்குற மகா கும்பமேளாவுல வெளியிடப்பட்டுருக்கு... • தெலுங்குல வெளியான ஒடேலா பார்ட் 1 பயங்கரமான வசூல குவிச்சதால அதோட 2ம் பாகம் எடுக்க முடிவு பண்ணி...அதுல தமன்னா மெயின் கேரக்டர்ல நடிச்சுருக்காங்க... • காவாலா பாட்டுக்கு கலக்கலா டான்ஸ் ஆடுன தமன்னாவ தான பார்த்துருப்போம்... • ஒடேலா 2ல தாறுமாறா ஆக்‌ஷன்ல கலக்கிருக்காங்கலாம் தமன்னா... • பெரும்பாலும் இந்தப் படத்தோட ஷூட்டிங் வாரணாசில தான் நடந்துருக்கு.. • கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு படத்தோட டீசர மகா கும்பமேளாவுல திரிவேணி சங்கமத்துல படகுல பயணிச்சபடியே ரிலீஸ் பண்ணி கவனத்த ஈர்த்துருக்காங்க படக்குழு... • ரொம்ப த்ரில்லிங்கான காட்சிகள் இருக்க இந்த படத்தோட டீசர் படு வைரலாகிட்டுருக்கு...

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்