சினிமா

சஞ்சய் தத்தின் கழுத்தை நெறிக்கும் விஜய்... வெளியான லியோ படத்தின் அப்டேட்

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து இந்தியில் வெளியாகியுள்ள போஸ்டரில், சஞ்சய் தத்தின் கழுத்தை விஜய் நெறிப்பது போன்ற படத்துடன் வெளியாகியுள்ளது. இந்தி போஸ்டரில் Keep calm and face the devil என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை