இந்தியத் திரையுலகில் 67 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.