சினிமா

உதயநிதி நடிக்கும் 'கண்ணை நம்பாதே'

'கண்ணே கலைமானே' திரைப்படத்தை தொடர்ந்து, 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

தந்தி டிவி
'கண்ணே கலைமானே' திரைப்படத்தை தொடர்ந்து, 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். 'கண்ணே கலைமானே' இந்த மாதம் வெளி வரவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். 'கண்ணை நம்பாதே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக 'மீசைய முறுக்கு' பட நடிகை ஆத்மீகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்