சினிமா

``அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்..'' - டி.டி.எப் வாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த கூல் சுரேஷ்

தந்தி டிவி

டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்ட மஞ்சள் வீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார்... செல் அம் இயக்கும் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக பிரபல யூ டியூபர் வாசன் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது... இந்நிலையில் திடீரென படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கி அதிர்ச்சி தந்தார் செல் அம்... இதையடுத்து புதிய மஞ்சள் வீரன் யார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு நிகரான ஒரு நபர் இந்த திரைப்படத்தில் நடிப்பார் என துப்பு கொடுத்திருந்தார் செல் அம்... இந்த சூழலில் கூல் சுரேஷ் மஞ்சள் வீரனாக களமிறங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த படத்தின் பூஜை கதாநாயகன் கூல் சுரேஷ் மற்றும் கதாநாயகிகளுடன் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்