டிடிஎஃப் வாசனை பார்த்தால் முதல் பட நடிகரை போல் தெரியவில்லை என்று ஐபிஎல் பட விழாவில் நடிகை அபிராமி தெரிவித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் ஐபிஎல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய டிடிஎஃப் வாசன், நடனமாட தெரியாத தன்னை படத்தில் நடன இயக்குனர் சிறப்பாக ஆட வைத்ததாகவும் கூறினார்.