சினிமா

லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை ஒட்டி கைதி 2 ப்ரோமோ

லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை ஒட்டி கைதி 2 ப்ரோமோ

thanthitv

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கைதி 2 திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, கைதி 2 படத்தின் 30 விநாடி ப்ரோமோ வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி தனது படங்களில் பிஸியாக இருப்பதுடன், லோகேஷ் கனகராஜும் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதால், கைதி 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்