சினிமா

"மோகினி" : ஜூன் 29 - ல் வெளியீடு

சில பல காரணங்களால், ஒரிரு மாதங்கள் தாமதம் ஆன திரிஷாவின் மோகினி திரைப்படம், தடைகளை கடந்து, வருகிற 29 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தந்தி டிவி

இளம் இயக்குநர் மாதேஷ் கதை எழுதி இயக்கி உள்ள மோகினி என்ற திரில்லர் பேய் படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். அழகிய பேயாக நடித்து, இந்த படத்தில் ரசிகர்களை திரிஷா மிரட்டி உள்ளார். சில பல காரணங்களால், ஒரிரு மாதங்கள் தாமதம் ஆன திரிஷாவின் மோகினி திரைப்படம், தடைகளை கடந்து, வருகிற 29 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி