சினிமா

Trisha Parthiban Issue | திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் எடுத்த திடீர் முடிவு

திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் எடுத்த திடீர் முடிவு

thanthitv

நடிகை திரிஷா குறித்து இனி பேசப்போவதில்லை என நடிகர் பார்த்திபன் அறிவிப்பு நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சை குறித்து இனிமேல் எந்த கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து பார்த்திபன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்தார். இது குறித்து, அவர் வெளியிட்ட வீடியோவில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தாலும் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதாகவும், இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இதோடு முடித்துக்கொள்வதே நல்லது என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..

MK Stalin | ``மே 4 அன்று..’’ - அமைச்சர்கள், முக்கிய புள்ளிகளுக்கு CM திடீர் உத்தரவு

India Share Market News | வரலாறு காணாத வீழ்ச்சி.. ரத்த களரியான இந்திய பங்குச்சந்தை

TN Election 2026| 6 இடங்களில் ரீ-எலெக்‌ஷனா? - சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு