சினிமா

தி வெர்டிக்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

தந்தி டிவி

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'தி வெர்டிக்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ருதி ஹரிஹரன், சுகாஷினி, வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் எனப் பலர் நடித்துள்ளனர். இந்த படம் கொலையும், கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ளது.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு