சினிமா

சதாவின் நடிப்பில் உருவான டார்ச்லைட்...

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட்.

தந்தி டிவி
பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட். இதில் கதையின் நாயகியாக சதா நடித்துள்ளார். இயக்குநர் மஜித் இயக்கியுள்ள இந்த படம் நாளை வெளியாகிறது . இந்த படத்தில் நடிக்க தனக்கு சிறிது தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்த படம் சிறப்பாh வெளிவந்துள்ளதாகவும் நடிகை சதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்