சினிமா

யுவன் இசையில் 'டாப் டக்கர்'... ராஷ்மிகாவுடன் நடனமாடி அசத்தும் யுவன்

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தி மொழியில் வெளியான டாப் டக்கர் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தி மொழியில் வெளியான டாப் டக்கர் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கலர்புல்லாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடலில், ரிங்கா ரிங்கா ரோசஸ் என்ற தமிழ் வரிகளுக்கு ராஷ்மிகா உடன் யுவனும் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்