சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்..
5வது இடத்தில் ஜாக்கி சானின் 'ப்லீடிங் ஸ்டீல்'
4வது இடத்தில் பாலிவுட் படம் 'வீரே தி வெட்டிங்'
3வது இடத்தில் விஷாலின் 'இரும்புத்திரை'
2வது இடத்தில் 'ஜுராஸிக் வேர்ல்டு 2'.
முதலிடத்தில் வசூல் சாதனை படைத்துள்ள 'காலா'