சினிமா

நாளை ஆஸ்கர் விருது வழங்கும் விழா...சிறந்த திரைப்படம் எது?...சிறந்த நடிகர்-நடிகை யார்?

தந்தி டிவி

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் பெவிலி ஹில்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 4.30மணிக்குத் துவங்கவுள்ளது... சிறந்த திரைப்படம், ஆவணப்படம், குறும்படம், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், துணை நடிகர் - நடிகை, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன... ஓப்பன்ஹெய்மர், புவர் திங்ஸ், பார்பி, கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், மேஸ்ட்ரோ, உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், யார் விருதைப் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்