சினிமா

வில்லனை 'சூப்பர் மேன்' என்று புகழ்ந்த டாம் குரூஸ்

27ம் தேதி ரிலீசாகிறது, 'மிஷன் இம்பாசிபிள்' 6ம் பாகம்.

தந்தி டிவி

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ள 'மிஷன் இம்பாசிபிள்' படங்களின் வரிசையில் ஆறாம் பாகமான 'ஃபால்அவுட்', வருகிற 27ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தை பற்றி டாம் குரூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் 'ஹென்றி கேவீலின் கேரக்டர் தனித்துவமான பலம் வாய்ந்த கேரக்டர் எனவும் அவர் சூப்பர்மேன் போல் திரையில் அற்புதமாக நடித்திருக்கிறார் எனவும் டாம் குரூஸ் புகழ்ந்திருக்கிறார். இந்த படத்தில், 'சி ஐ ஏ உளவாளி ஆகஸ்ட் வாக்கர்' என்ற கேரக்டரில் நடிகர் ஹென்றி கேவீல் நடித்திருக்கிறார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி